
2025 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு பொருட்கள், சேவைகளை வழங்குவதற்கு பதிவு செய்ய விரும்பும் தரம் வாய்ந்த வழங்குனர்கள்இ உற்பத்தியாளர்கள்இ ஒப்பந்தகாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்ப முடிவு திகதி 05.12.2024. மேலதிக விபரங்களைப் பெற இணைப்பினைப் பார்வையிடவும். விண்ணப்பப்படிவத்தினை தரவிறக்கம் செய்ய
இங்கே கிளிக் செய்யவும்.
Supplier-Registration-Application-2025

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான பொதுச் சந்தைகளை 2025 ஆம் ஆண்டிற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான கேள்வி கோரப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவு திகதி 25.11.2024. மேலதிக விபரங்களைப் பெற இணைப்பினைப் பார்வையிடவும்.
Tender-Notice-2025-Retender
வ

வுனியா வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான மரக்கறி சந்தைகள்இ மீன் சந்தைகள்இ இறைச்சிக்கடைகள் என்பவற்றை 2025.01.01 முதல் 2025.12.31 வரை குத்தகைக்கு விடுவதற்கான கேள்வி கோரப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை அறிய இணைப்பினைப் பார்வையிடவும்.
Tender-Notice-2025

வவுனியா வடக்கு பிரதேச சபையின் புளியங்குளம் கடைத்தொகுதி மற்றும் குளவிசுட்டான் பாடசாலை வீதி கல்லிட்டுத் தாரிடல் வேலைத்திட்டங்களுக்கான கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்காக தகுதிவாய்ந்த ஒப்பந்ததாரர்களிடமிருந்து கேள்விகள் கோரப்படுகின்றன. விண்ணப்ப முடிவு திகதி 27.10.2024. மேலதிக விபரங்களைப் பெற இணைப்பினைப் பார்வையிடவும்.
7-IFB-12.10.2024-

கனகராயன்குளம் பொதுச் சந்தைக்கு அருகாமையில் உள்ள வவுனியா வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான கடையினை ஒரே கொடுப்பனவு (கீமணி) அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதற்கான கேள்வி கோரப்பட்டுள்ளது. கேள்வி விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி திகதி 06.09.2024 பி.ப 2.00 மணி வரை. மேலதிக விபரங்களை பெற இத்துடன் உள்ள இணைப்பினை வாசிக்கவும்.
Keymoney Shops Tender 2024