எமது சபையின் 2025 ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சித்திட்ட வரவுசெலவுத்திட்ட வரைவு பொதுமக்களின் பார்வைக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குறித்த வரவுசெலவுத்திட்ட வரைவினை பார்வையிட்டு தங்களது அபிப்பிராயங்களை எதிர்வரும் 23.12.2024 ஆம் திகதிக்கு முன்னதாக எழுத்து மூலம் சமர்ப்பிக்கமுடியும் என்பதனை அறியத்தருகின்றோம்.
Budget-draft-2024-for-public-opinion