
வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு புதிதாக முன்பள்ளி கட்டுதல் மற்றும் கலாசார மண்டப புனர்நிர்மாண வேலைகளுக்கான கேள்வி கோரப்பட்டுள்ளது. மேற்படி கேள்விப்பத்திரங்களை எதிர்வரும் 25.04.2024 ஆம் திகதி பி.ப 3.00 மணிவரை வவுனியா வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலதிக விபரங்களை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்.