வழங்குனர்களையும் ஒப்பந்தகாரர்களையும் பதிவு செய்தல் – 2025

2025 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு பொருட்கள், சேவைகளை வழங்குவதற்கு பதிவு செய்ய விரும்பும் தரம் வாய்ந்த வழங்குனர்கள்இ உற்பத்தியாளர்கள்இ ஒப்பந்தகாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்ப முடிவு திகதி 05.12.2024. மேலதிக விபரங்களைப் பெற இணைப்பினைப் பார்வையிடவும். விண்ணப்பப்படிவத்தினை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

Supplier-Registration-Application-2025