கனகராயன்குளம் பொதுச் சந்தைக்கு அருகாமையில் உள்ள வவுனியா வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான கடையினை ஒரே கொடுப்பனவு (கீமணி) அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதற்கான கேள்வி கோரப்பட்டுள்ளது. கேள்வி விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி திகதி 06.09.2024 பி.ப 2.00 மணி வரை. மேலதிக விபரங்களை பெற இத்துடன் உள்ள இணைப்பினை வாசிக்கவும்.